
உயர்நிலை – ம ொழிப்பொடத்திட்டம் தமிழ்
ம ொழி ொனுடத்தின் அலடயொளம்; கருத்துப் பரி ொற்றத்திற்கொன ற்றல் வொய்ந்த ஊடகம். ஒரு சமுதொயத்தின் அறிவு, பண்பொடு, வரைொறு, தத்துவம் கியவற்றறொடு இரண்டறக் கைந்ததொகவும் அவற்றின் கருவூை ொகவும் ம ொழி விளங்குகிறது. தனி
னிதர் சிந்திக்கவும் பலடப்பொக்கத் திறன் மபறவும் ம ொழிறய அடிப்பலடயொக அல கிறது.
எல்ைொக் குழந்லதகளும் இயல்பூக்கம் கொரண ொகத் தொம் வொழும் சூழலில் இருந்றத ம ொழியறிலவப் மபற்றுக்மகொள்கின்றனர். யினும், அதலன முலறயொகத் திறம்பட வளர்த்மதடுப்பதில் கல்விக்கூடங்கள் மபரும்பங்கு வகிக்கின்றன.
இதன்படி, ொணவர் மதரிந்துமகொள்ள றவண்டிய அடிப்பலடச் மசய்திகள் மதொடக்கநிலையில் (1-5வகுப்புகள்) கட்டல க்கப்பட்டுள்ளன. அவ்வடிப்பலடச் மசய்திகள் குறித்த வலகப்பொடுகள், விளக்கங்கள், அவற்றின் வொயிைொக ொணவர் மபற றவண்டிய விழுமியங்கள் றபொன்றலவ உயர் மதொடக்க நிலையில் (6-8வகுப்புகள்) தரப்பட்டுள்ளன. சிந்தலனலய ற ம்படுத்திப் பலடப்பொற்றலை வளர்க்கும்வலகயில் ழம், அகைம், விரிவு மகொண்ட மசய்திகள், உயர்நிலையில் (9- 10வகுப்புகள்) அளிக்கப்பட்டுள்ளன. அறிந்துமகொண்ட மசய்திகலளயும் கருத்துகலளயும் அைசி ரொய்தல், திறனொய்தல், அலவ குறித்து விரிவொகச் சிந்தித்தல், பலடப்புத் திறலன ற ம்படுத்தல், ம ொழிலயப் பயன்பொட்டு அடிப்பலடயில் அணுகுதல் கியன ற னிலை (11-12வகுப்புகள்) வகுப்புகளில் கட்டல க்கப்பட்டுள்ளன.
மதொடக்கநிலை (வகுப்பு ஒன்றுமுதல் வகுப்பு ஐந்துவலர), உயர்மதொடக்க நிலை (வகுப்பு றுமுதல் வகுப்பு எட்டுவலர) அடிப்பலட ம ொழித்திறன்கள், தகவைறிதல், மதொடர்பொடல், ம ொழியொளுல , பலடப்பு, திறனொய்வு, ம ொழிமபயர்ப்பு, மசொல்ைொக்கம், நலடமுலற இைக்கணம், புத்துைகிற்கொன திறன் இவற்லறக் கருத்தில்மகொண்டு, உயர்நிலைக்குரிய தமிழ்ம ொழிப் பொடத்திட்டம் கீழ்க்கொணு ொறு வடிவல க்கப்பட்டுள்ளது.
தமிழ்ம ொழிப் பொடம் கற்பிப்பதன் முக்கிய றநொக்கங்கள்
ம ொழிலய இைகுவொகக் லகயொளவும் அம்ம ொழிவழிறய திறல யுடன் கருத்துகலள மவளிப்படுத்தவும் வழிகொட்டுதல். ம ொழிலயக் கற்கவும், ம ொழிவழிப் பிற பொடங்கலளக் கற்கவும் அடித்தளம் அல த்தளித்தல்
பல்றவறு இைக்கிய இைக்கண நூைொசிரியர்களின் கருத்தின்வழி ம ொழியின் கட்டல ப்லபப் புரிந்துமகொள்ளச் மசய்தல்.
தமிழில் சிந்திக்கவும், சிந்தித்தவற்லறத் தன்னம்பிக்லகயுடன் தயக்கமின்றித் தமிழ்ம ொழியில் மவளிப்படுத்தவும் கற்பித்தல்.
தமிழ்ம ொழி என்பது தகவலுக்கொன ஊடகம் ட்டு ன்று; அது பண்பொடு, வொழ்வியல், நொகரிகக் கூறுகளுடன் பின்னிப் பிலணந்த உயிர்ப்புலடய வொழ்வியல்ம ொழி என்பலத உணரச் மசய்தல்.
இன்லறய தகவல் மதொழில்நுட்பம், ஊடகங்கள், அறிவியல் கியவற்றின் வளர்ச்சிகளில் தமிழ்ம ொழி தன்லனப் புதுப்பித்துக் மகொள்வதற்குரிய, கலைச்மசொற்கலள உருவொக்கவும் உருவொக்கப்பட்ட மசொற்களஞ்சியத்லதப் மபொருத்தமுறப் பயன்படுத்தவும் பயிற்றுவித்தல்.
தமிழ்ம ொழிலயப் பயன்படுத்தும் றபொமதல்ைொம் அதன் மதொன்ல லய உள்ளுணர்ந்து மபருமித உணர்வுடன் மவளிப்படுத்தப் பள்ளிகளிலும் வகுப்பலறகளிலும் வொய்ப்புகலள ஏற்படுத்திக் மகொடுத்தல்.
உயர்நிலைக் கல்வியின்வழி வளர்க்கப்படும் ம ொழித்திறன்கள்
கற்றல், இைக்கு றநொக்கியது. நிர்ணயிக்கப்பட்ட இைக்குகள், திறன்கள் எனப்படுகின்றன. பள்ளிக் கற்றலின் மதொடக்கநிலை 1முதல் 5 வகுப்புகளொகவும், உயர்மதொடக்க நிலை 6 முதல் 8 வகுப்புகளொகவும், உயர்நிலை 9 ற்றும் 10 வகுப்புகளொகவும், ற னிலை 11 ற்றும் 12 வகுப்புகளொகவும் வலரயலற மசய்யப்பட்டு உள்ளன. அவ்வலகயில் உயர்நிலையில்,
அடிப்பலடத் திறன்கள் (றகட்டல், றபசுதல், படித்தல், எழுதுதல்) உயர்நிலைச் சிந்தலனத் திறன்
21ம் நூற்றொண்டுத் திறன்/மதொழில்நுட்பத் திறன் பண்பியல் திறன்
மசொல்ைொட்சித்திறன்
அகரொதிலயப் பயன்படுத்தும் திறன்
– றபொன்றலவ லகவரப் மபற றவண்டும்.
திறன்களின் உட்கூறுகளொன,
உலரப்பகுதிலய உரிய ஒலிப்புடன் படித்தல், ல யக்கருத்தறிதல், வினொ உருவொக்குதல், வினொவிற்றகற்ற விலடயளித்தல், குறிப்மபடுத்தல், விவரித்தல்.
ம ொழி ளுல த்திறன், விவொதம், உலரயொடல்களில் பங்றகற்று ஏற்ற இறக்கங்களுடன் றபசுதல், எழுதுதல் . பகுதிலயப் படித்துக் கருத்துகலளப் பகுத்தும் மதொகுத்தும் வலகப்படுத்தியும் மவளிப்படுத்த அறிதல்.
புதிய மசொற்கள், பிறம ொழிச் மசொற்கள், இலணச் மசொற்கள் றபொன்றவற்லற அறிதல் கட்டுலர, கடிதம், விண்ணப்பங்கள் கியவற்லற உரிய வடிவத்தில் எழுதுதல்.
நிறுத்தக்குறிகலளப் மபொருத்த ொன இடங்களில் பயன்படுத்தி எழுதுதல்.
ழ்ந்த படிப்பின்வழிப் பொடப்பகுதிகலளயும் அகன்ற படிப்பின்வழித் துலணப்பொடம் முதலிய பிற பகுதிகலளயும் தொறன கற்க அறிதல்.
இைக்கியங்களின் வழியொக ம ொழிவழங்கும் பகுதி ற்றும் அது சொர்ந்த பகுதி க்களின் வரைொறு, பண்பொடுகலள அறிதல்.
ம ொழிவழியொகச் சித்த ருத்துவம், விலளயொட்டு, இன்லறய அறிவியல் கண்டுபிடிப்புகள் றபொன்ற பல்துலற அறிலவப் மபறுதல்.
புதிய மசொற்களின் மபொருளறிதல், அகரமுதலிலயப் பயன்படுத்த அறிதல், மசொற்களஞ்சியத்லதப் மபருக்குதல்.
உலரயொடல், நொடகம் எழுதுதல், நிகழ்ச்சி அறிவிப்புகலள நிரல்படவும் சுலவபடவும் இைக்கிய நயமுணர்ந்தும் கூறுதல், எழுதுதல்.
ம ொழிநயம் அறிதல், அறிந்த ம ொழிநயத்லதப் மபொருத்தமுறப் பயன்படுத்துதல், நயம் பொரொட்டுதல் (எ.கொ.- உவல கள், பழம ொழிகள், ரபுத் மதொடர்கள், ஒருமசொல் பைமபொருள், பைமபொருள் ஒரு மசொல்)
கலத, கவிலத, கட்டுலர, நொடகம், கடிதம் றபொன்ற பலடப்புகலள உருவொக்கும் ற்றல் மபறுதல். சிந்தலனத் திறன் லகவரப்மபறுதல்.
றுப்புத்திறன் அறிதல், னித உறவுப்பொைத்லதத் தக்க லவக்க ஏற்றவொறு ம ொழிலயப் மபொருத்தமுறக் லகயொளும் திறன் மபறுதல், உயிர்கள் மீது இரக்கம் மகொள்ளுதல், தன்லனப் றபொைப் பிறலர எண்ணுதல் றபொன்ற வொழ்வியல் சொர்ந்த பண்பியல் கூறுகலள ம ொழிவழிப் மபறுதல்.
இலவ றபொன்ற தமிழ்ம ொழிவழிப் மபறும் திறன்கூறுகள் ொணவர்கலளச் மசன்றலடயக் கீழ்க்கொணு ொறு பொடத்திட்டத்தில் பொடக்கூறுகள் வலரயறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்ம ொழி – பொடக்கூறுகளும் பொடநூல் அல ப்பும்
- உலரநலட
- மசய்யுள் / கவிலத
- துலணப்பொடம்
- இைக்கணம், ம ொழித்திறன்
ழ்ந்த படிப்பிற்குரிய உலரநலடப் பகுதி, கட்டுலர, கடிதம், நொடகம், உலரயொடல், றநர்கொணல், தன்வரைொறு, பயணக்கட்டுலர, உலர, வழக்கொடு ன்றம், தலையங்கம், திறனொய்வு றபொன்ற கட்டுலர வடிவங்களில் மபொருண்ல க்கும்
ொணவரின் கற்றல் நிலைக்கும் ஏற்றவொறு மபொருத்தமுற ஐந்து முதல் ஏழு பக்கங்களுக்கு மிகொ ல் உலரநலட உைகம் என்னும் தலைப்பின்கீழ் பொடங்களொக இடம்மபற்றுள்ளன.
சங்கப்பொடல், நீதிநூல் மசய்யுள், கொப்பியச் மசய்யுள், று ைர்ச்சிப் பொடல், புதுக்கவிலத றபொன்ற றவறுபட்ட கவிலத வடிவங்கள் மபொருண்ல க்கு ஏற்றவொறு மசய்யுள் பகுதியில் கவிலதப்றபலழ என்னும் தலைப்பின்கீழ் இடம்மபற்றுள்ளன.
துலணப்பொடம் என்னும் பொடக்கூறு, அகன்ற படிப்பிற்குரியது. உயர்நிலை ொணவர்கள், தமிழ்ம ொழிப் பலடப்புகலளத் தொற றதடித் றதர்ந்து, விருப்புடன் கற்கும் வண்ணம் பொடப்பகுதிகள் இப்பகுதியில் றதர்ந்மதடுத்து லவக்கப்பட்டுள்ளன. கலத, சிறுகலத, புதினம், கடிதம், நொட்டுப்புற இைக்கிய வடிவங்கள், கட்டுலர வடிவங்கள் (பயணக்கட்டுலர, தன்வரைொறு, வருணலனக் கட்டுலர, விளக்கக் கட்டுலர, வொழ்க்லக வரைொற்றுக் கட்டுலர) மபொருண்ல க்கு ஏற்றவலகயில் றுபக்கங்களுக்குள் துலணப்பொடங்களொக விரிவொனம் என்னும் தலைப்பின்கீழ் இடம்மபற்றுள்ளன.
எழுத்து, மசொல், மபொருள், யொப்பு, அணி றபொன்ற ரபிைக்கணப் பகுதிகள் றொம் வகுப்பிலிருந்து படிப்படியொக வளர்நிலையில் லவக்கப்பட்டுள்ளன. உயர்நிலையில் ொணவரின் புரிதலுக்கு ஏற்ப, பொடப்பகுதிறயொடு இலணத்து விதிவருமுலறயில் கற்பிக்கத் தகுந்த இைக்கணப்பகுதிகள் இடம்மபற்றுள்ளன. ம ொழிலயக் லகயொளுதல், ம ொழிப்பயன்பொடு கியவற்லற ஊக்குவித்து ற ம்படுத்தும்வலகயில் ம ொழித்திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இப்பொடக்கூறுகலளக் கற்பிப்பதொல் ஏற்படும் கற்றல் விலளவுகள் பின்வரு ொறு- மசய்யுள் கற்றலின் றநொக்கங்களும் திறன்களும்
பொடலின் கருத்துணர்தல் கவிலத இன்பத்லத உணர்தல்
ஓலச நயம் கூறல் (எ.கொ.) எதுலக, ற ொலன, இலயபு, முரண் மபொருட் சுலவயறிதல்
மசொற்சுலவயறிதல் உவல நயம் உணர்தல் சிறைலட நயம் அறிதல் கற்பலனத் திறன் மபறுதல்
அழகியலை அறிந்து இன்புறல் பலடப்பொற்றலைப் மபறுதல் மசய்யுள் கற்பலத விரும்புதல்
நொட்டுப்பற்று, ம ொழிப்பற்று ற ம்படுதல் உலரநலட கற்றலின் றநொக்கங்களும் திறன்களும்
மசொல் ரலப அறிதல் மதொடர் ரலப அறிதல் பத்தி ரலப அறிதல்
மசொற்களஞ்சியம் மபருக்கும் வொய்ப்லபப் மபறுதல்
மசொல்ைொட்சித் திறன் ற ம்படல்
மதொடர்கலளப் பிலழயின்றிக் கூறவும் எழுதவும் மசய்தல் நலடமுலற உலரநலட அல ப்லப அறிதல் , பயன்படுத்தல்
ல யக்கருத்துணர்தல், அதன்வழி கருத்துவளம் மபறுதல், மபற்ற வளத்திலனப் பயன்படுத்தல் வொய்விட்டுப் படிக்கப் பயிற்சி மபறுதல்
வொய்க்குட் படித்தலின்வழி விலரவொகப் படிக்கும் திறன் மபறல் சிந்தலனத்திறன் ற ம்படல்
ம ொழியின்மீது ர்வம் மிகுதல் இைக்கணம் கற்றலின் றநொக்கங்களும் திறன்களும்
இைக்கணத்தின் இன்றியல யொல லய அறிதல் முலறயொன இைக்கண அறிவு மபறுதல்
திருத்த ொகப் பிலழயின்றிப் றபசவும் எழுதவும் அறிதல் ம ொழியின் சிறப்பியல்புகலள உணர்ந்து றபொற்றுதல் இைக்கணத்தில் ஈடுபொடு மபறுதல்
கவிலத,பொடல், பொ வலககள் புலனயும் திறன் மபறுதல் ம ொழியொக்கத்திறலன ற ம்படுத்திக் மகொள்ளல்
துலணப்பொடம் கற்றலின் றநொக்கங்களும் திறன்களும் படித்துப் மபொருள் உணர்தல்
விருப்பமுடன் படித்தல், றதடிக் கற்றல் அகன்ற படிப்பிற்குப் பழகுதல்
அகன்ற படிப்பிற்கும் ழ்ந்த படிப்பிற்கும் உள்ள றவறுபொட்டிலன உணர்தல் நிலறந்த மசொற்களஞ்சியம் மபறுதல்
பத்திலயப் படித்துப் மபொருளுணர்தல்
தகவல் அறிவு மபறுதல்
அகரொதிலயப் பயன்படுத்தும் ற்றல் மபறுதல் உயர்நிலைச் சிந்தலனத் திறன்கள் மபறுதல்
கலத, துணுக்குகள், மசய்திக்றகொலவ, பயணக்கட்டுலர றபொன்ற பலடப்புகலளப் பலடக்கும் திறன் மபறுதல்
ம ொழிவழி வளர்க்கப்படும் பயன்பொட்டுத் திறன்கள்
எழுத்துகலள, மசொற்கலள, மதொடர்கலள வரிலசப்படுத்தி வலகப்படுத்தும் திறலனப் மபறவும், அகரொதியில் மசொல்றதடிப் மபொருள் அறிதலுக்கும் மசொற்கலள இைக்கிய, இைக்கண அடிப்பலடயில் பிரித்து அகரொதி உருவொக்கலுக்கும் அடிப்பலடயொக அல வதொல் ொணவர் வகுப்பு நிலைக்றகற்ப வளர்நிலையில் அகரொதிலயப் பயன்படுத்தும் திறன் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ம ொழியின் மதொடர் அல ப்லப ழ அறிதலுக்கும் பிற ம ொழிறயொடு ஒப்பிட்டுப் புரிந்துமகொள்வதற்கும் ம ொழிலயப் பகுத்து உணர்வதற்கும் ம ொழிமபயர்ப்புத் திறன் இன்றியல யொதது. மசொற்கலள ம ொழிமபயர்த்தலில் மதொடங்கி மதொடர், சிறுபத்தி எனப் படிப்படியொக ொணவர்கள் ம ொழிமபயர்க்கும் திறலனப் மபறும் வலகயில் இத்திறன் அளிக்கப்பட்டுள்ளது.
இன்லறய தகவல் உைகில், இதழியல் துலறயில் தமிழறிந்த ொணவர்கள் பிலழத்திருத்தம் ற்றும் மதொகுத்தல் றபொன்ற றவலைவொய்ப்புகலளப் மபறும்வலகயில் ம ய்ப்புத் திருத்துதலுக்கொன பிலழ கலளதல் திறன் அளிக்கப்பட்டுள்ளது.
ம ொழிப்பொடத்தின்வழி அளிக்கப்படும் விழுமியங்கள்
தமிழ்ம ொழிவழிறய திறன்கள் ட்டு ல்ைொது, தமிழர் வொழ்வியலும் பண்பொட்டுக் கூறுகளும் மதொன்ல யும் இனில யும் மசம்ல யும் மசறிவும் ொணவலரச் மசன்றலடகின்றன. தமிழ்ம ொழி அறமநறிலயயும் அன்பின் விலளலவயும் நட்லபயும் றநர்ல லயயும் மகொலடலயயும் நடுவுநிலைல லயயும் பன்மனடுங்கொை ொக இைக்கியங்கள் வொயிைொக உணர்த்தி வருகின்றது. ம ொழிப்பொடத்தில் இைக்கியங்கலள ொணவர்களுக்குக் கற்பிக்லகயில் அலவ சொர்ந்த விழுமியங்கலள உணரச்மசய்வது, இன்லறய வளரிளம் பருவத் தலைமுலறயினருக்கு, குறிப்பொக உயர்நிலையில் கல்வி மபறும் ொணவருக்கு இன்றியல யொத் றதலவயொகும்.
இைக்கியங்கள்வழி வொழ்வியல் திறன்களும் பண்பியல் திறன்களும் குறித்த விழிப்புணர்வு ஏற்படுகிறது. தமிழ்ம ொழிப் பொடத்லதக் கற்பதனொல் ொணவர், ம ொழிலயத் திறம்படக் லகயொளவும் தன்னம்பிக்லகயுடன் வொழ்லவ எதிர்மகொள்ளவும் பயன்படுத்தும் ம ொழியின் மபருல , வரைொற்றுத் மதொன்ல கியவற்லற உணர்ந்து மபருமிதத்துடன் பயன்படுத்தவு ொன திறன்கலளப் மபறறவண்டும். இத்தலகய உயரிய றநொக்கங்கலளக் மகொண்டு கீழ்க்கொண் மபொருண்ல கள் அடிப்பலடயில் உயர்நிலைத் தமிழ்ம ொழிப் பொடத்திட்டம் வடிவல க்கப்படுகிறது.
மபொருண்ல கள்
- ம ொழி
- இயற்லக, சுற்றுச்சூழல்
- பண்பொடு
- அறிவியல், மதொழில்நுட்பம்
- கல்வி
- கலை, அழகியல், புதுல கள்
- நொகரிகம், மதொழில், வணிகம், நொடு, சமூகம், அரசு, நிருவொகம்
- அறம், தத்துவம், சிந்தலன
- னிதம், ளுல
ஒவ்மவொரு மபொருண்ல யும் ஓர் இயைொக லவக்கப்படும். அதனுள் மசய்யுள், உலரநலட, துலணப்பொடம் ற்றும் இைக்கணப் பகுதிகள் இடம்மபறும். மசய்யுள் பகுதியில் பழங்கொை, இலடக்கொை ற்றும் ச கொை இைக்கிய வடிவங்கள் மபொருண்ல க்குப் மபொருத்தமுற அல க்கப்மபறும். மபொருண்ல க்றகற்ற உலரநலடப்பகுதி, றவறுபட்ட வடிவங்களில் ஏழு பக்கங்களுக்கு மிகொ ல் அல யும். துலணப்பொடப்பகுதி, மபரும்பொன்ல யொகப் பலடப்பொளிகளின் பலடப்புகளொக று பக்கங்களுக்குள் அல யும். வலரயறுக்கப்பட்ட ரபிைக்கணப்பகுதிகள் பொடப்பகுதிகளின் துலணமகொண்டு ொணவர்களுக்குப் புரியும்வலகயில் விளக்கப்படும். ற லும், இப்மபொருண்ல கள் அடிப்பலடயிைொன பொடப்பகுதி அறிதல், புரிதல், பயன்படுத்தல், ளுதல் கிய திப்பீட்டுக் கூறுகளின்படி கீழ்க்கொண் கற்றல் விலளவுகலள ொணவர்களுக்குள் ஏற்படுத்தும்.
பொடப்பகுதிகளும் கற்றல் விலளவுகளும் (பத்தொம் வகுப்பு)
- ம ொழி
| மபொருண்ல | பொடப்மபொருள் | கற்றல் றநொக்கங்கள் |
|
ம ொழி |
உலரநலட
தமிழ்ச்மசொல் வளம் குறித்த கட்டுலர மசய்யுள் தமிழ்ம ொழியின் சிறப்லப உணர்த்தும் கவிலதகள் துலணப்பொடம் உலரநலட குறித்த உலரயொடல் இைக்கணம் எழுத்து, மசொல் இைக்கணம் |
தமிழ்ம ொழியின் மசழுல குறித்து ற்றலுடன் உலரயொற்றுதல் ம ொழியிலுள்ள வலகப்படுத்தப்பட்ட மசொல்வளங்கலளச் மசொற்களின் வொயிைொகப் றபச்சிலும் எழுத்திலும் இட றிந்து லகயொளுதல்
உலரநலடயிலுள்ள அணிநைன்கலள உள்வொங்கிக்மகொண்டு நயமிகு மதொடர்கலள உருவொக்கி மவளிப்படுத்துதல் ம ொழி தனித்தும் மதொடர்ந்தும் மபொருள்தரும் நுட்பத்லத அறிந்து பயன்படுத்துதல் விதிமுலறகலள அறிந்து புதிய மசொற்கலள உருவொக்குதல் |
- இயற்லக, சுற்றுச்சூழல்
| மபொருண்ல | பொடப்மபொருள் | கற்றல் றநொக்கங்கள் |
|
இயற்லக, சுற்றுச்சூழல் |
உலரநலட
இயற்லகக் கூறொன கொற்றின் தன்ல கலளக் குறித்த உலரநலட மசய்யுள் கொற்லற ல யப்படுத்திய சங்ககொை, ற்றும் தற்கொைக் கவிலதப் பகுதிகள் துலணப்பொடம் கொற்லற ல யப்படுத்திய கலத இைக்கணம் மதொலகநிலைத் மதொடர்கள் |
கொற்று ொசுபொடுகுறித்துக் கைந்துலரயொடி விழிப்புணர்வு மபறுதல் இயற்லக ற்றல்கலள அனுபவித்துப் றபொற்றும் உணர்வு மபறுதல் குளிர்கொை வொழ்வு மசய்யுளில் கொட்சிப்படுத்தப்பட்டுள்ள நுட்பத்திலனயும் அதன் ம ொழிப் பயன்பொட்டுத் திறத்திலனயும்
படித்துச் சுலவத்தல் கலத நிகழ்வுகலளச் சுலவயுடன் படிக்கவும் அது றபொன்ற பலடப்புகலள உருவொக்கவும் முலனதல் மதொலகநிலைகளின் தன்ல க்றகற்பத் மதொடர்கலளப் புரிந்துமகொண்டு பயன்படுத்துதல் எண்ணங்கலள விவரித்தும் வருணித்தும் எழுதுதல் |
- பண்பொடு
| மபொருண்ல | பொடப்மபொருள் | கற்றல் றநொக்கங்கள் |
|
பண்பொடு |
உலரநலட
தமிழரின் விருந்றதொம்பல் குறித்த உலரநலட மசய்யுள் சங்க ற்றும் பிற்கொை இைக்கியம் துலணப்பொடம் றதர்ந்மதடுக்கப்பட்ட வட்டொரக் கலத / வொழ்வியல் இைக்கியம் இைக்கணம் மதொகொநிலைத் மதொடர்கள் |
நம் பண்பொட்டுக் கூறுகளுள் ஒன்றொன விருந்றதொம்பலின் ொண்லப உணர்ந்து மபருமிதத்துடன் பின்பற்றுதல்
உணவு வலககளும் உணவு சல க்கும் முலறகளும் ம ொழியில் நயம்படச் மசொல்ைப்படும் முலறல லயப் படித்துச் சுலவத்து அது றபொை ஈர்ப்புடன் எழுதப்பழகுதல் உடலை ட்டும் வளர்க்கும் உணவுகலளத் தவிர்த்தல் குறித்தும், உயிலர உணர்லவ வளர்க்கும் உணவுகலளக் குறித்தும் மசய்திகலள அறிந்து மவளிப்படுத்துதல் சிற்றூர் க்களின் வொழ்வியல் முலறகலள வட்டொர இைக்கியங்களின் நலடயில் புரிந்து படித்தல் ம ொழிப் பயன்பொட்டில் மதொகொநிலைத் மதொடர்களின் வலககலள அறிந்து பயன்படுத்துதல் |
- அறிவியல், மதொழில்நுட்பம்
| மபொருண்ல | பொடப்மபொருள் | கற்றல் றநொக்கங்கள் |
|
அறிவியல், மதொழில்நுட்பம் |
உலரநலட
இன்லறய உைகின் புதிய மதொழில்நுட்பம் குறித்த உலரநலட மசய்யுள் சங்ககொை ற்றும் பிற்கொைப் பொடல்கள் துலணப்பொடம் அறிவியல் வளர்ச்சிக்குப் பங்கொற்றிய ளுல குறித்த உலரயொடல் இைக்கணம் – மபொது வல்லினம் மிகொ இடங்கள் |
வளர்ந்து வருகின்ற மதொழில்நுட்பங்கள் நம் ம ொழியில் திறம்படச் மசொல்ைப்படும் பொங்கறிந்து ம ொழித்திறலனயும் மதொழில்சொர் கருத்துகலளயும் புதுப்பித்தல்
அறிவியல் கருத்துகள் உட்மபொதிந்துள்ள மசய்யுள்களின் கருத்து மவளிப்பொட்டுத் திறலனப் படித்துணர்ந்து எதிர்விலனயொற்றல் உலரயொடல் வடிவில் கருத்துகலள மவளிப்படுத்தும் திறன்மபறுதல் இைக்கணப் பிலழயற்ற மதொடரல ப்புகலளத் மதரிந்துமகொண்டு பயன்படுத்துதல் |
- கல்வி
| மபொருண்ல | பொடப்மபொருள் | கற்றல் றநொக்கங்கள் |
|
கல்வி |
உலரநலட
ம ொழிமபயர்ப்பின் இன்றியல யொல லய உணர்த்தும் கட்டுலர மசய்யுள் கல்வியின் சிறப்புணர்த்தும் இலடக்கொைச் மசய்யுள்கள் துலணப்பொடம் படிப்பதன் றதலவலய உணர்த்தும் கலதப்பகுதி இைக்கணம் வினொ, விலட வலக, மபொருள்றகொள் |
ம ொழிமபயர்ப்பின் இன்றியல யொல லயயும் நுட்பத்லதயும் உணர்ந்து ம ொழிமபயர்ப்புப் பகுதிகலளப் படித்தல், புதிய பகுதிகலளத் றதலவக்றகற்ப ம ொழிமபயர்த்தல்
கல்வி சொர்ந்த கருத்துகலளச் மசய்யுள் வொயிைொக அறியவும் சுலவக்கவும் இன்லறய கல்வியுடன் ஒப்பிடவும் அறிதல் படித்துப் மபொருள் உணர்வதுடன் கருத்துகலளத் மதொகுத்து வரிலசப்படுத்தி எளில யொக வழங்கும் திறன் மபறுதல் மபொருள்மகொள்ளும் முலறயறிந்து மசய்யுளின் மபொருலளப் புரிந்துமகொள்ளுதல் |
- கலை, அழகியல், புதுல கள்
| மபொருண்ல | பொடப்மபொருள் | கற்றல் றநொக்கங்கள் |
|
கலை, அழகியல், புதுல கள் |
உலரநலட
தமிழர் நிகழ்த்து கலைகளின் சிறப்லப உணர்த்தும் உலரநலட மசய்யுள் கலை, அழகியலை மவளிப்படுத்தும் புரொணம், சிற்றிைக்கியம் ற்றும் புதுக்கவிலத துலணப்பொடம் நொட்டுப்புறக் கலை ற்றும் கலைஞர்கள் குறித்த கலத இைக்கணம் –அகப்மபொருள் இைக்கணம் |
தமிழர்தம் நிகழ்கலைகளின் ற ன்ல யறிந்து, அவற்லற வளர்க்கவும் நிலைமபறச் மசய்யவும் தங்களின் பங்களிப்லப நல்குதல்
எளிய மசொற்களும் கருத்துகளும் கவிலதப்மபொருளொகும் திற றிந்து தொறன கற்றல் கவிநயம் நனிமசொட்டச்மசொட்டப் பொடப்பட்ட பொடல்கலளக் கற்று கிழ்வதுடன் அலவ றபொன்ற பொடல்கலளத் றதடித்றதர்ந்து படித்தல் ற்றும் பலடத்தல் சந்த நயமும் மதொலடநயமும் மகொண்ட பொடல்கள் னனத்திற்கு வழிகொட்டுபலவ என்பலத அறிந்து நொ மநகிழ், நொபிறழ் பயிற்சிகளில் ற்றல் மபறுதல் கலதகலளப் படித்து ல யக் கருத்துணர்தல், கலத குறித்துக் கைந்துலரயொடல் மபொருளிைக்கணத்தில் அகப்மபொருள் மபறும் இட றிந்து அதலனச் மசய்யுளில் கண்டறியும் திறன் மபறுதல் |
- நொகரிகம், மதொழில், வணிகம், நொடு, சமூகம், அரசு, நிருவொகம்
| மபொருண்ல | பொடப்மபொருள் | கற்றல் றநொக்கங்கள் |
|
நொகரிகம், மதொழில், வணிகம், நொடு, சமூகம், அரசு, நிருவொகம் |
உலரநலட
சமூக அக்கலற மகொண்ட ஒருவரின் தன்வரைொறு மசய்யுள் பண்லட வணிகத்லதப் படம்பிடித்துக் கொட்டும் கொப்பியம், நொடு, நிருவொகச் சிறப்பு கூறும் ம ய்க்கீர்த்தி, மதொழில் சிறப்பு கூறும் புதுக்கவிலத துலணப்பொடம் சமூகத்திற்குத் தங்கள் பங்களிப்லப சிறப்புற நல்கியவர்கள் குறித்த கட்டுலர இைக்கணம் புறப்மபொருள் இைக்கணம் |
தன்வரைொறு என்னும் இைக்கிய வலகல யின் கருத்து மவளிப்பொட்டுத் தன்ல யிலனப் புரிந்து அதுறபொை எழுத முற்படுதல்
நொட்டின் பன்முக வளர்ச்சிக்கு வித்திட்ட மபண்களின் பங்களிப்பிலனக் கலைநிகழ்ச்சி விவரிப்பொக மவளிப்படுத்தும் ற்றல் மபறுதல் கொப்பியம், ம ய்க்கீர்த்தி கிய இைக்கியங்கலள அவற்றின் தனித்தன்ல களுடன் படித்துச் சுலவத்தல் தமிழ்ப் புறத்திலணப் பகுப்பின் நுட்பத்லத அறிந்து தமிழரின் றபொர்முலறகலளப் புரிந்து மகொள்ளுதல். |
- அறம், தத்துவம், சிந்தலன
| மபொருண்ல | பொடப்மபொருள் | கற்றல் றநொக்கங்கள் |
|
அறம், தத்துவம், சிந்தலன |
உலரநலட
பண்லடய தமிழர்களின் அறக்கருத்துகலள உணர்த்தும் கட்டுலர மசய்யுள் தத்துவம் ற்றும் சிந்தலனக் கருத்துகலளக் மகொண்ட புதுக்கவிலதகள் துலணப்பொடம் ஞொனி ஒருவர் குறித்த நொடகம் இைக்கணம் பொ வலக, அைகிடுதல் |
அறக்கருத்துகலள றவரொகக் மகொண்ட சங்க இைக்கியங்களின் ல யப்மபொருளறிதல்
கட்டுலர, நொடகம் றபொன்றவற்றின் வடிவங்கலளப் படித்துணர்ந்து, மசொல்ைப்புகும் கருத்திலன மவளிப்படுத்த ஏற்ற வடிவத்திலனத் றதர்ந்மதடுத்து வலுவொகப் பயன்படுத்துதல் தத்துவக் கருத்துகலளச் மசொல்வதற்கு ஏற்ற ம ொழி தமிழ் என்பலதப் பொடல்கள் வழி உணர்ந்து சுலவத்தல் தமிழின் நொன்கு பொவலககள் குறித்த அறிமுகம் மபற்று ற லும் கற்க ர்வம் மகொள்ளுதல். |
- னிதம், ளுல
| மபொருண்ல | பொடப்மபொருள் | கற்றல் றநொக்கங்கள் |
|
னிதம், ளுல |
உலரநலட
ளுல குறித்த நிலனவு இதழ் வடிவம் மசய்யுள் னிதத்லத உணர்த்தும் பிற்கொைக் கொப்பியம், புதுக்கவிலத துலணப்பொடம் னிதத்லத மவளிப்படுத்தும் சிறுகலத இைக்கணம் அணிகள் |
ஓர் ளுல லய ல யமிட்ட கருத்துகலளத் மதொகுத்து முலறப்படுத்திச் சீர்ல யுடன் இதழ் வடிவில் மவளிப்படுத்தும் திறன் மபறுதல்
ொற்றுச் சிந்தலனகள் சமூகத்தில் ஒருவலரத் தனித்து அலடயொளம் கொட்டுவலத உணர்ந்து, அதுறபொன்று சிந்திக்கும் ற்றலை வளர்த்துக் மகொள்ளுதல் னித ொண்புகலளயும் விழுமியங்கலளயும் மவளிப்படுத்தும் வொயில்களொன இைக்கியங்களின் உட்மபொருலள அறிய முற்படுதல் றநர்த்தியும் மசப்பமும் மகொண்ட கலதகலள ர்வத்துடன் படிக்கவும் எழுதவும் பழகுதல் அணியிைக்கணக் கூறுகலளச் மசய்யுளுடன் மதொடர்புபடுத்தி அதன் சுலவயுணர்ந்து நயத்தல் |








